தரையோடு தரையாக கிடக்கும் மின் கம்பிகள்,  தவிக்கும் விவசாயிகள் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

பரமக்குடி அருகே வெங்காளூர் கிராமத்தில் மின்கம்பங்கள் உடைந்து மின்வயர்கள் தரையோடு தரையாக கிடப்பதால் மின்சாரம் இன்றி கரும்பு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வெங்காளூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் சீனிக்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு வருட பயிரை நம்பி ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து கரும்பு விவசாயம் செய்து வருகின்றனர். வெங்காளூர் கிராமத்தில் தற்சமயம் கரும்பு … Continue reading தரையோடு தரையாக கிடக்கும் மின் கம்பிகள்,  தவிக்கும் விவசாயிகள் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !